மைக்ரோவேவ் ஓவன் சமையல்

ஆசிரியர்: வசந்தா விஜயராகவன்

Category சமையல்
Publication விகடன் பிரசுரம்
FormatPaper Back
Pages 64
ISBN978-81-89993-63-1
Weight100 grams
₹65.00 ₹61.75    You Save ₹3
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days

Out of Stock!

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



எத்தனை ருசி இருக்கிறது நம்முடைய வாழ்க்கையில்! அத்தனையையும் சுவைத்துப் பார்க்க நமக்குள்தான் எவ்வளவு ஆசைகள்! ருசியின் மீதான இந்த ஆசைகள்தான் நம்முடைய கலைகளுக்கு ஆதார சுருதி. கலைகளில் மிகவும் அபூர்வமானது, அலாதியானது, சுவையானது சமையல் கலை.
அடுப்புக் கரியை உடம்பிலும் ஆடையிலும் பூசிக்கொண்டு, புகையை கண்களில் தேக்கிக்கொண்டு தலைவி, தலைவனுக்கு உணவு பரிமாறும் அழகை, சங்க இலக்கியங்கள் அழகாகவும் நயமாகவும் படைத்துக் காட்டுகின்றன!
தமிழருக்கு எப்போதுமே சமையல் ஒரு பிடித்தமான கலையாகவே இருந்து வருகிறது. காதலும் பேரன்பும் நிரம்பி வழிகிற குடும்ப வாழ்க்கையில் மேலும்மேலும் இன்பத்தைப் பெருக்குகிற சக்தி சமையல் கலைக்கு உண்டு.
சுவையோடு கூடிய உணவு, அறிவையும் மனதையும் ஒரே நேரத்தில் நிறைவடையச் செய்கிறது. வயிறு குளிர்ந்தால் மனதும் குளிர்ந்து போகிறது. இந்த நூலில் நம்முடைய மனதையும் வயிறையும், வகைவகையான சமையல் குறிப்புகளால் மேலும் குளிர வைத்திருக்கிறார் வசந்தா விஜயராகவன்.
அவள் விகடன் இதழில் தொடராக வெளிவந்து, பெண்கள் மட்டுமின்றி ஆண்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற மைக்ரோவேவ் ஓவன் சமையல் கு

உங்கள் கருத்துக்களை பகிர :
சமையல் :

விகடன் பிரசுரம் :