மைக்கேல் பாரடே

ஆசிரியர்: ஆயிஷா இரா.நடராசன்

Category அறிவியல்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperBack
Pages 32
First EditionNov 2009
2nd EditionOct 2015
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹25.00 $1    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து துயர வாழ்வு அனுபவித்து, தம் பிழைப்புக்காக புத்தகப் பைண்டிங் கடையில் வேலை பார்த்துக் கொண்டே விஞ்ஞான ஆளிணிவுகளைத் தொடர்ந்தவர் பாரடே. இவரின் மின்காந்தத் தூண்டல் என்ற விதி இல்லையெனில் இன்று எந்த மின்சாதனமும் இல்லை என்று கூறலாம். இதுபோல பலவற்றைப் கண்டுபிடித்த பாரடேவின் வாழ்க்கையை நாடகமாக கூறும் நூல். இந்த நாடகத்தை எளிமையாக ஒவ்வொரு பள்ளியிலும் அரங்கேற்றலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆயிஷா இரா.நடராசன் :

அறிவியல் :

பாரதி புத்தகாலயம் :