மைக்கேல் பாரடே
ஆசிரியர்:
ஆயிஷா இரா.நடராசன்
விலை ரூ.25
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%87?id=1574-3839-4049-9346
{1574-3839-4049-9346 [{புத்தகம் பற்றி ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து துயர வாழ்வு அனுபவித்து, தம் பிழைப்புக்காக புத்தகப் பைண்டிங் கடையில் வேலை பார்த்துக் கொண்டே விஞ்ஞான ஆளிணிவுகளைத் தொடர்ந்தவர் பாரடே. இவரின் மின்காந்தத் தூண்டல் என்ற விதி இல்லையெனில் இன்று எந்த மின்சாதனமும் இல்லை என்று கூறலாம். இதுபோல பலவற்றைப் கண்டுபிடித்த பாரடேவின் வாழ்க்கையை நாடகமாக கூறும் நூல். இந்த நாடகத்தை எளிமையாக ஒவ்வொரு பள்ளியிலும் அரங்கேற்றலாம்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866