மேன்மைக்கான வழிகாட்டி-2

ஆசிரியர்: ராபின் ஷர்மா

Category கட்டுரைகள்
Publication ஜெய்கோ
FormatPaper Back
Pages 208
Weight200 grams
₹225.00 ₹213.75    You Save ₹11
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866'உங்களைப் புறக்கணிக்க முடியாத அளவிற்கு சிறப்பானவானவராக விளங்குங்கள்', கேளுங்கள் பெறுவதற்கு விரைவாகத் தோல்வியுறுங்கள் உங்கள் முத்திரை பதியட்டும். செறிவான வாழக்கை வாழுங்கள்' போன்ற தலைப்புகளுடன் மேன்மைக்கான வழிகாட்டி - புத்தகம் 2ன் பக்கங்களில் நீங்கள் பெறும் அபூர்வமான அறிவுரைகள் உங்களைத் தூண்டி, உற்சாகப்படுத்தி, உயர்த்தும்.

மேம்பாட்டுக் கொள்கை விளக்கமாகவும், வர்த்தகத்தில் சிறப்பெய்த ஒரு பயிற்சி, நூலாகவும், மற்றும் அகத்தூண்டுதல் தரும் உறுதுனைவனாகவும் விளங்கும் மேன்மைக்கான வழிகாட்டி, புத்தகம் 2 ராபின் ஷர்மாவின் சிந்தனையிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட 1010 எளிமையான ஆனால் சக்திமிகு பாடங்கள் மேன்மையாகப் பணியாற்றவும் சிறப்பான வாழ்க்கை வாழவும் உங்களுக்கு உதவும் உலகத்தரம் எய்துவது முதல் அடி எடுத்து வைப்பதிலிருந்து தொடங்குகிறது. இன்றே தொடங்குங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ராபின் ஷர்மா :

கட்டுரைகள் :

ஜெய்கோ :