மேடைப் பேச்சாளர்களுக்கான குட்டிக்கதைகளும் துணுக்குகளும்

ஆசிரியர்: என். வீரண்ணன்

Category பொது நூல்கள்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 112
ISBN978-81-8446-413-4
Weight150 grams
₹55.00 ₹49.50    You Save ₹5
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஒரு மேடைப் பேச்சாளரின் சாமார்த்தியம் கூட்டத்தில் அமர்ந்திருப்பவர்களை களைப்பு தெரியாமல் தன் பேச்சைக் கேட்க வைப்பதே. அதற்கு அவர் செய்யவேண்டியதெல்லாம் தன் பேச்சில் பொருத்தமான நகைச்சுவைச்செய்திகள், மேற்கோள்கள் மற்றும் அறிவுரைகளைக் கையாள்வதே. சுவையான விஷயங்களையும் நகைச்சுவைச் செய்திகளையும் மேதைகளின் முட்டாள்தனங்களையும் யார்தான் ரசிக்க மாட்டார்கள். உலகம் முழுவதும் இருக்கும் ஒவ்வொரு மனிதனின் செயல், அவன் உலகத்தையும் மக்களையும் பார்க்கும் விதம் அனைத்தும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுவது இயற்கையே. அவர்கள் என்ன சொன்னார்கள், என்ன செய்தார்கள் என்பதைப் படித்து மற்றவர்களுக்கு நாம் சொல்லும் பொழுது அவர்களுக்கு வியப்பும் இன்பமும் கிடைக்கின்றன. அந்த வகையிலே நான் ஆங்கிலத்தில் படித்து, கேட்டு ரசித்த பல்வேறு சுவையான விஷயங்களை தமிழ் வாசகர்களும் மேடைப் பேச்சாளர்களும் படித்துப் பயன் பெறட்டும் என்ற நோக்கோடு இச்சிறுபுத்தகத்தை எழுதியுள்ளேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
என். வீரண்ணன் :

பொது நூல்கள் :

விஜயா பதிப்பகம் :