மேகதூதம்

ஆசிரியர்: மகாகவி காளிதாசர்

Category கவிதைகள்
Publication தமிழினி
FormatPaperback
Pages 166
First EditionJan 2012
ISBN978-81-8764-149-0
$4.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

பழம்பெருமை வாய்ந்ததும், வரலாற்றுப் பின்னணியுடன் இயற்றப்பட்டதுமான ரகுவம்சம், குமாரசம்பவம் போல் அல்லாது, மேகதூதம் கவிஞனின் சொந்தப் புனைவு ஆகும். யஷன் ஒருவன் தேசப்ரஷ்டம் செய்யப்பட்டதால் தன் மனைவியைப் பிரிந்து வாழ்கையில், மேகத்தை தூது அனுப்பித் தன் செய்தியை மனைவிக்குச் சேர்க்கிறான் என்பதே இதில் மென்மையாக இழையோடும் கரு ஆகும். ஒரு மகாகவியின் நுண்ணறிவும், இயற்கையின் மீதான ஈடுபாடும், உலகம் சுற்றிய ஞானமும், காதல் மயக்கங்களும், எக்கங்களும் இந்த காவியத்தில் ஜாலம் புரிகின்றன. நமது ரசனையின் எல்லைக்குத் தக்கபடியெல்லாம் கவிதைகளில் கற்பனை வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை உணரலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :