மெஸ்மரிசம் ஹிப்னாடிசம்

ஆசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா

Category மனோதத்துவம்
Publication நர்மதா பதிப்பகம்
FormatPaperback
Pages 160
Weight200 grams
₹75.00 ₹70.50    You Save ₹4
(6% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉலக முழுவதிலும் பிரமிப்புடனும், நம்பிக்கையுடனும் பேசப்படும் இரண்டு
சொற்கள் மெஸ்மரிசம் - ஹிப்னாடிஸம் ஆகும். மனத்தின் ஆற்றலை
ஒருமுனைப்படுத்தி, ஆக்கபூர்வமான செயற்பாட்டு நிலைக்கு அதனை உள்ளாக்கும்
இரண்டுவித நடைமுறைகளைத்தான் மெஸ்மரிசம் - ஹிப்னாடிஸம் எனக்
குறிப்பிடுகின்றார்கள். மெஸ்மரிசம் ஹிப்னாடிஸம் என்கிற பெயர்கள்தான் நமது
தேசத்திற்கு புதியவை. அவற்றின் அடிப்படை நமக்கெல்லாம் புதியதல்ல; நெட்ட
நெடுங்காலமாக நமது தேசத்துக் அறிமுகமான ஒரு சக்தி / செயல்பாடுதான் அது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பி.எஸ்.ஆச்சார்யா :

மனோதத்துவம் :

நர்மதா பதிப்பகம் :