மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள்

ஆசிரியர்: ம. ராஜேந்திரன்

Category சரித்திரநாவல்கள்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaper Back
Pages 232
First EditionJan 2014
ISBN978-81-7720-178-9
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹180.00 $7.75    You Save ₹9
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



பழங்குடி மக்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? சமுதாய மாற்றத்தில் அவர்கள் மட்டும் தனித்து விடப்பட்டது எப்படி? அவர்களை இணைத்துக் கொள்ளாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமாகுமா?
குறும்பர்கள் கோட்டை கட்டி ஆண்ட அரச குடியினர். அவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து இப்போதும் மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய
பண்பாட்டுக் கூறுகள் உள்ளன. காலின் மெக்கன்சியின் சுவடிகள் கூறும் தமிழகப் - I பழங்குடி மக்களின் வாழ்க்கையும் வரலாறும்
இந்நூலில் வெளிப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
சரித்திரநாவல்கள் :

அடையாளம் பதிப்பகம் :