மூலிகை, மலர், ஏலம், பத்திரி, கிராம்பு வைத்தியம்

ஆசிரியர்: திருமலை நடராஜன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaper back
Pages 192
Weight150 grams
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மூலிகை, மலர், ஏலம், பத்திரி, கிராம்பு வைத்தியம் என்னும் இந்நூல் எல்லா நோய்களுக்கும் தீர்வு வழங்கும் சிறந்த கையேடு. எளிதில் கிடைக்கக் கூடிய பொருள்களைக் கொண்டு, தயாரித்து நோய் நீங்கி, புத்துணர்வோடு திகழ இந்நூல் ஒரு வரப்பிரசாதம்.
ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய பயனுள்ள நூல், அனைவரும் வாங்கி, படித்து பயன் பெற வேண்டுகிறோம். ஆசிரியருக்கு எங்களது இதயம் கனிந்த நன்றி.

உங்கள் கருத்துக்களை பகிர :
திருமலை நடராஜன் :

உடல்நலம், மருத்துவம் :

கவிதா பதிப்பகம் :