மூன்று நாடகங்கள்
₹40.00 ₹38.00 (5% OFF)

மூன்று நாடகங்கள்

ஆசிரியர்: சுந்தர ராமசாமி

Category உரைநடை நாடகம்
FormatPaper Pack
Pages 128
ISBN978-81*89359-40-1
Weight200 grams
₹75.00 ₹71.25    You Save ₹3
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசுந்தர ராமசாமி எழுதி, ஏற்கெனவே இதழ்களில் வெளிவந்த 'உடல்', 'யந்திரத் துடைப்பான் நாடகங்களும் இதுவரை பிரசுரமாகாத 'டாக்டர் நாகராஜன்' நாடகமும் முதன்முதலாக நூல் வடிவம் பெறுகின்றன. சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை மொழிபெயர்ப்பு எனப் பல நிலைகளிலும் சிறப்பாக வெளிப்பட்டுள்ள சுந்தர ராமசாமியின் ஆளுமை நாடகங்களிலும் செயல்பட்டுள்ளதை இத்தொகுப்பு உணர்த்தும். நாடகம் குறித்து சுந்தர ராமசாமி எழுதிய இரண்டு கட்டுரைகளும் இந்நூலின் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளன. 'இவை புதிதாகத் தோன்றுவதற்கு நான் மட்டும் காரணமில்லை . அதற்கு சுந்தர ராமசாமியும் காரணம். இந்த முப்பதுக்கு மேற்பட்ட ஆண்டுகளில் அவர் புதுமையுடனேயே இருக்கிறார்' என்கிறார் முன்னுரையில் ந. முத்துசாமி.


உங்கள் கருத்துக்களை பகிர :
சுந்தர ராமசாமி :

உரைநடை நாடகம் :

காலச்சுவடு பதிப்பகம் :