மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள் - மம்முட்டி

ஆசிரியர்: மம்முட்டி தமிழில் : கே.வி.ஷைலஜா

Category கட்டுரைகள்
Publication வம்சி புக்ஸ்
FormatPaper back
Pages 128
First EditionDec 2010
2nd EditionDec 2012
ISBN978-93-80545-37-0
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தான் பார்த்த காட்சிகள், சந்தித்த மனிதர்கள், நிகழ்வுகள் என எல்லாவற்றையும் சம்பவங்கள் என்று ஒதுக்கித் தள்ளாமல், அவற்றின் மீதான , சமூகப்பார்வையை மம்முட்டி, இந்தப் புத்தகத்தில் பதிவு செய்கிறார். அதில் தத்துவார்த்தமான பரிமாணங்களை நாம் தரிசிக்க முடிகிறது. தமிழில் நேரடியாக எழுதப்பட்டதற்கான அனைத்து சாத்தியங்களையும் உள்ளடக்கிய இப்பிரதியை , 'ஷைலஜா தன் மொழிபெயர்ப்பின் மூலம் உருவாக்கியிருக்கிறார். குறுகிய காலத்தில் தொடர்ந்து தன் வாசிப்பாலும், இயங்குதலாலும் அவர் அடைந்த இந்த உயாம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

கேரளாவில் வைக்கத்திற்குப் பக்கத்தில் 'செம்பு' என்ற கிராமத்தில் இஸ்மாயில் ஃபாத்திமா தம்பதிகளின் மகனாகப் பிறந்தார். எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியிலும், எர்ணாகுளம் சட்டக் கல்லூரியிலும் படித்தவர். சினிமா நடிகனாக மிகவும் புகழ் பெற்ற மம் முட்டி மலையாளம், தமிழ், தெலுங்கு ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். 1979-ல் "கனவுகள் விற்பனைக்கு இருக்கிறது” (வில்கானுண்டு சொப்னங்கள்) என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார். சிறந்த நடிகருக்கான விருதினை தேசிய அளவில் மூன்று முறை யும் மாநில அளவில் பல முறையும் பெற்றிருக்கிறார். இந்தியாவின் மிக உயரிய விருதாகிய பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

வம்சி புக்ஸ் :