மூதாதையரைத் தேடி...

ஆசிரியர்: சுகி ஜெயகரன்

Category ஆய்வு நூல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 256
First EditionNov 1991
5th EditionFeb 2016
ISBN978-81-89359-29-4
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹290.00 $12.5    You Save ₹29
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


பல கோடி ஆண்டுகள் வரலாறு கொண்ட பூமியில் எத்தனையோ விதமான உயிரினங்கள் தோன்றின. அவற்றில் பல அழிவுற்றன, பல உயிர் தரித்தன. இயற்கையோடு இயைந்தும் போராடியும் தம்மையும் தம் இனத்தையும் தக்கவைத்துக் கொண்ட பல உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் ஒருபடிதான் நாம். நாம் கடந்து வந்த கட்டங்களை, நம் மூதாதையரை அறியத்தரும் முயற்சியே இந்நூல்.


உங்கள் கருத்துக்களை பகிர :