மூதறிஞர் ராஜாஜி
ஆசிரியர்:
என்.ரமேஷ்
விலை ரூ.12
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF?id=1111-7960-3069-0339
{1111-7960-3069-0339 [{புத்தகம் பற்றி சமூக சீர்திருத்தவாதி! ராஜாஜி வைதீகக் குடும்பத்தில் பிறந்தவர். அவருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கவே செய்தது. இருப்பினும் அவர் மூடநம்பிக்கை இல்லாதவராகவே விளங்கினார்.
<br/> சேலத்தில் பேய் இருப்பதாகக் கூறப்பட்ட ஒரு பங்களாவில் யாரும் குடிவராமல் பலநாட்களாக மூடியே கிடந்தது. ஆனால் ராஜாஜியோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் குடும்பத்தோடு அவ்வீட்டில் குடியேறினார். மூன்று ஆண்டுகள் தொடர்ந்து அவ்வீட்டில் வசிக்கவும் செய்தார். பொதுவாக வழக்கறிஞர்கள் என்றால் பலரின் விரோதத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். ராஜாஜி நீதியும் நேர்மையும் கொண்ட வழக்கறிஞராக இருந்ததால் பல சமூக விரோதிகள் அவரை பலவேளைகளில் தாக்குவதற்கு வந்தனர்...
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866