மூதறிஞர் ராஜாஜி

ஆசிரியர்: என்.ரமேஷ்

Category வாழ்க்கை வரலாறு
Pages N/A
Weight50 grams
₹12.00 $0.75    You Save ₹0
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இப்போதைய தர்மபுரி மாவட்டம் அப்போது சேலம் மாவட்டத்தோடு இணைந்திருந்தது. அம்மாவட்டத்திலுள்ள தொரப்பள்ளி என்னும் கிராமத்தில் வாழ்ந்தவர் சக்கரவர்த்தி ஐயங்கார். அவரது மனைவியின் பெயர் சிங்காரம் அம்மையார். இத்தம்பதியினருக்கு 1878ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் நாள் மூன்றாவது புதல்வராகப் பிறந்தவரே ராஜாஜி ஆவார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் ராஜகோபாலன். வடமொழியில் நல்ல புலமை பெற்றிருந்த சக்கரவர்த்தி ஐயங்கார் கிராம முன்சீப்பாகப் பணியாற்றி வந்தார். அவர் தன் பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வி அளிக்க விரும்பினார். அதன்படி அவர்களைப் பள்ளியிலும் சேர்த்தார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
என்.ரமேஷ் :

வாழ்க்கை வரலாறு :

சங்கர் பதிப்பகம் :