மூட்டு வலி, இடுப்பு வலி, முதுகு வலி நீங்க

ஆசிரியர்: ஜெகாதா

Category உடல்நலம், மருத்துவம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 48
First EditionJan 2015
Weight50 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 1 cms
₹20.00 $1    You Save ₹1
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மனித உடலானது இரத்தம், மாமிசம், எலும்பு, நரம்பு, கொழுப்பு, மச்சை, சுக்கிலம் என்ற ஏழு தாதுக்களால் உருவாகிறது என்கிறார் ஊர்வசி சித்தர். இவை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு உருவமாக அமைத்து ஒன்பது வாசல்களையும் வைத்து உறுதியான ஒரு தோலைப் போர்த்தி இந்த உடல் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெகாதா :

உடல்நலம், மருத்துவம் :

சங்கர் பதிப்பகம் :