மூடநம்பிக்கையும் பகுத்தறிவும்

ஆசிரியர்: மு.சி.அறிவழகன்

Category பகுத்தறிவு
Publication மதி பப்ளிகேசன்
FormatPaperback
Pages 47
First EditionApr 2016
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹30.00 ₹28.50    You Save ₹1
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகுழந்தைகளுக்கு அறிவு க மட்டுமல்லபகுத்தறிவையும் கற்றுக்கொடுங்கள் அதுவே பல் மூடநம்பிக்கை அற்ற சமத்துவ சமுதாயத்தை வளர்த்தெடுக்கும்.

பொதுவாக நகர்ப்புறங்களில் உயர்கல்வி கற்கும் மாணவர்கள் சமூகப்பொதுநோக்குடன் இருப்பது என்பதே அறிதானது. அதிலும் ஊடக பாதிப்புகள் தாராளமயம், அமெரிக்க கனவு என்ற சூழலில் வாழும் மாணவர்கள் சமூக இழிவுகளை நிகழ்வுகளை சிந்திப்பது, பேசுவது என்பது மிகவும் அரிதானது. மேலும் பகுத்தறிவுடன் மூட நம்பிக்கைகளை கேள்விக்குட்படுத்தி சமூகத்தைப் பற்றியும் புரையோடியுள்ள இழிவான சடங்கு சம்பிரதாயங்களை உள்ளடக்கிய மதங்கள் பற்றியும் பேசுவதும் பகிர்வதும் அரிதாகிவிட்ட சூழலில் மாணவர் அறிவழகன் தான் பேசியதை பகிர்ந்ததை நூலாகப் பதிவு செய்கிறார். இது பாராட்ட தகுந்த முன் முயற்சியாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மு.சி.அறிவழகன் :

பகுத்தறிவு :

மதி பப்ளிகேசன் :