மூங்கிலரிசி வெடிக்கும் பருவம்

ஆசிரியர்: சக்தி ஜோதி

Category நாவல்கள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaper Back
Pages 80
ISBN978-93-84301-20-0
Weight150 grams
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



அலைகுடி மரபினள் அவள் விளைநிலம் போன்ற வாழ்வின் சாரம்மிகு பாடல்களினால் நிரம்பியது அவளின் மனம் பல்லுயிர்கள் வாழுகிற நிலம் முழுதும் அலைந்து பாடல்களின் சொற்களைத் தேர்கிறாள் காட்டினுள் நுழைந்து திரும்புகையில் கானுயிர்களின் இணைவிழைவின் வாசனைகளைச் சொற்களாக உணர்ந்திருப்பாள் வயல்வெளிகளின் நீர்ப்பரப்பில் அயிரை தெறிக்கும் சேற்றின் திலகம் ஏற்றிருப்பாள் முல்லை நிலத்தின் முல்லை நிலத்தின் பரந்தவெளியில் திரிகிற கால்நடைகளின் அமைப்பின் வேறுபாடுகளை அறிந்திருப்பாள் சில பொழுது நெய்தல் நிலத்தின் நிறம் மாறுகிற சீற்றத்தின் குரலாகவும் ஆகியிருப்பாள் முகிழும் காதலைப் பாடுகையில் தாளவிசை பெருகி சொற்களேதுமற்று அவளே இசையாகியிருப்பாள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சக்தி ஜோதி :

நாவல்கள் :

டிஸ்கவரி புக் பேலஸ் :