முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு

ஆசிரியர்: அகரமுதல்வன்

Category சிறுகதைகள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaperback
Pages 112
ISBN978-93-84302-10-8
Weight100 grams
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஈழத்தமிழ் வட்டாரத் தமிழைத் தயக்கங்கள் எதுவும் இன்றி அகரமுதல்வன் கையாளுகிறார். கதைகளின் உள்ளடக்கம் அவர் அறிந்த போரின் அவலங்கள்தான். அவலத்தை அவருக்கே உரிய அழகுணர்ச்சியோடு சொல்ல முற்படுகிறார். தான் கதையாக வெளிப்படுத்த விரும்பும் அனுபவத்தை பூடகங்கள் ஏதுமில்லாத நேரடியான மொழியில் தேவையற்ற விவரங்களை விலக்கி நேர்த்தியாக சொல்லி முடிக்கிறார். அவருடைய அனுபவங்களின் அசல்தன்மையை சொல்லும் விதத்தில் நேர்மையான காட்சியாகி வாசகன் மனதை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அவலமே வாழ்வாகிப் போன ஒரு சந்ததியின் தீனக் குரலாய் அவை நம் மனசாட்சியைக் கேள்விக்குள்ளாக்குகின்றன...

உங்கள் கருத்துக்களை பகிர :
அகரமுதல்வன் :

சிறுகதைகள் :

டிஸ்கவரி புக் பேலஸ் :