முள்ளில் ரோஜா...

ஆசிரியர்: பத்மா கிரகதுரை

Category குடும்ப நாவல்கள்
Publication லட்சுமி பாலாஜி பதிப்பகம்
FormatPaperback
Pages 400
Weight400 grams
₹200.00      

Out of Stock!

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பெண் என்பவள் புரியாத புதிரல்ல. அவளை கையாள்வதும் கடினமல்ல. அன்பான பேச்சும், ஆதரவான பார்வையும் போதும். உயிரோடு உறைந்துவிடுவாள். இந்த சூட்சுமம் தெரியாதவர்களுக்கு அவள் முள்ளாகத்தான் தோன்றுவாள். இதோ... முள்ளாய் குத்தும், ரோஜாவாய் மலரும் இரு பெண்களின் கதையை சொல்லியுள்ளேன்.படித்து பாருங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பத்மா கிரகதுரை :

குடும்ப நாவல்கள் :

லட்சுமி பாலாஜி பதிப்பகம் :