முள்கிரீடம் - ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள்: ஒரு கள ஆய்வு

ஆசிரியர்: அ.பகத்சிங்

Category கட்டுரைகள்
FormatPaper Back
Pages 152
Weight200 grams
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here



இந்திய கிராமங்கள் சிறிய குடியரசுகளாக இருக்கிறது என்று சொல்வதில் இந்துக்களுக்கு பெருமையாக இருக்கலாம். இந்த குடியரசுகளில் தீண்டப்படாதவர்களின் நிலை என்ன என்பதே கேள்வி? இந்த குடியரசில் சனநாயகம் என்பது பேச்சுக்கு கூட இல்லை. ‘சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் என எதற்கும் இடமில்லை. தீண்டப்படாதவர்கள் மீது இந்துக்கள் நடத்தும் ஆதிக்கமே இந்த குடியரசாக உள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

எதிர் வெளியீடு :