முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

ஆசிரியர்: மறைமலையடிகள்

Category ஆய்வு நூல்கள்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatPaper back
Pages 96
Weight150 grams
₹30.00       Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866‘’ஞால மளந்த மேன்மை" வாய்ந்த நம் செந்தமிழ்க்கு இயற்கைநலங் குன்றா எழிலுடன் திகழ்ந்த பொற்காலம் திருவள்ளுவர் பிறப்பதற்கு முன் ஒரு நானூறு ஆண்டும் அவர் பிறந்த பின் ஒரு நூறு ஆண்டும் சேர்ந்து முடிந்த ஓர் ஐந்நூறாண்டுக் காலமாகும் இக்காலத்துத் தோன்றிய ஒப்புயர்வில்லாச் பெப்பரும் நூல்கள் சங்கமருவிய தொகை நூல்களும் பாட்டுமாகும் . தொகை நூல்கள் எட்டென்ப: பாட்டுப் பத்தென்ப. பிற்தோன்றிய சிலப்பதிகாரம், மணிமேகலை. கீழ்க்கணக்கு நூல்கள். இறையனாரகப் பொருள் முதலியனவும் இக்காலத் தனவே. இந் நூல்களை நன்கு பயின்று ஒழுகவேண்டுவது நம்மனோர் தலை கடனாகும். இவற்றை படியொற்றிப் பண்டைத் தமிழியற்கை மாறாது நூலியற்றி தம் அருந்தமிழை வளம்படுத்த வேண்டுவது அதனினும் சிறந்த சிவத்தொண்டாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மறைமலையடிகள் :

ஆய்வு நூல்கள் :

பூம்புகார் பதிப்பகம் :