முற்றுப் பெறாத தேடல்
ஆசிரியர்:
லா.ச.ராமாமிருதம்
விலை ரூ.180
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+?id=1728-4287-8718-4663
{1728-4287-8718-4663 [{புத்தகம் பற்றி தேடல் என்பது அகராதியில் அல்ல! உன் விதியில் தேடு. உறவை மறத்தாலும் துரோகத்தை மறக்க முடியாது. துரோகம் உறவினும் பெரிய உறவு. கனவுகள் இழந்த வாழ்க்கையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? விஷம் உண்டும் எஞ்சினவனுக்கு அமிர்தத்தால் ஆகவே வேண்டியது என்ன? இவைகளும் முற்றுப்பெறாத தேடல்களே! இப்படி எழுதிக் கொண்டே போகும் முற்றுப் பெறாத தேடல் தான்...
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866