முயற்சியால் முன்னேறியவர்கள்

ஆசிரியர்: பா.ராமஸ்வாமி

Category சுயமுன்னேற்றம்
FormatPaperback
Pages 72
Weight100 grams
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




1. வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லுங்கள்.
2. உண்மையாகவும், நம்பிக்கையுடனும் இருங்கள்.
3. மனதைத் தளர விடாதீர்கள்.
4. உண்மையைக் கடைப்பிடியுங்கள்.
5. நீங்கள் இல்லாவிட்டால், முதலாளிக்குப் பெருத்த நஷ்டம் என்று அவர் எண்ணும்படியாகச் சாமர்த்தியமாக வேலையைச் செய்யுங்கள்.
6. சிறு உத்தியோகத்தில் சேர்ந்து பெரிய பதவிக்கு வரவேண்டும்.
7. பிறர், உங்களிடம் எதிர்பார்ப்பதை விட அதிகமாகச் செய்யுங்கள்.
8. செய்யும் தொழிலைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.
9. கஷ்டப்பட்டு வேலை செய்யாவிட்டால், வாழ்க்கையில் சந்தோஷத்தையே காண முடியாது.
10. விளையாட்டுகளில் மனதை ஓட விடக்கூடாது.
இந்தப் பத்து விஷயங்களையும் ஒருவர் கடைப்பிடித்தால் கட்டாயம் வாழ்க்கையில் வெற்றி பெறுவர் என்று ராக்பெல்லர் நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பா.ராமஸ்வாமி :

சுயமுன்னேற்றம் :

கௌரா பதிப்பக குழுமம் :