மும்மொழி அகராதி ஹிந்தி - தமிழ் - ஆங்கிலம்
ஆசிரியர்:
Smt.Ramaravi Titti ,Sri.C.N.Krishnamurthy
விலை ரூ.500
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+-++%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+-+%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+?id=1621-7961-1628-4263
{1621-7961-1628-4263 [{புத்தகம் பற்றி இந்த மும்மொழி அகராதியின் சிறப்புகள்:
<br/>இந்த அகராதியில் 50.000 இந்தி வார்த்தைகளுக்கு எளிய தமிழ்-ஆங்கில விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
<br/> பிற்சேர்க்கையாக அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்தி மொழி இலக்கணக் குறிப்புகள், ஹிந்தி பழமொழிகள் - இணையான தமிழ் - ஆங்கிலப் பழமொழிகள், பாரதிய-பார மற்றும் அளவுகளும் சேர்க்கப்பட்டுள்ளது,
<br/> வாசகர்களின் வசதி கருதி எழுத்துக்கள் பெரியதாகவும், எளிதில் தேடிப் பார்த்துக் கொள்ள உதவும் வகையிலும் காலம் பிரித்துத் தரப்பட்டுள்ளது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866