முன் சென்ற காலத்தின் சுவை

ஆசிரியர்: எஸ். செந்தில்குமார்

Category கவிதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 96
First EditionDec 2010
2nd EditionNov 2013
ISBN978-93-80240-20-6
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹75.00 $3.25    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



'கைப்பையைப் பாதுகாப்பதுபோலப் பத்திரப்படுத்திய முத்தங்கள்' குழந்தைகளை வாசலில் நின்று அழைக்கும் வார்த்தைகள்' என்னும் உருவற்ற உருவங்களும் ஸ்தனத்தில் வந்தமரும் குருவியை விரட்டிப் பாலருந்தும் சிசு தன்மேல் நடப்பவர்களைத் தனது மற்றொரு முனைக்கு நகர்த்தும் பூமி என்ற உருவம் சார்ந்த உருவின்மைகளும் புதிய கவியுலகை உருவாக்குகின்றன. அதில் கருணையும் கழிவிரக்கமும் அனுதாபமும் கலந்த ஈரமும் நிரம்பியிருக்கிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். செந்தில்குமார் :

கவிதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :