முன்னத்தி ஏர்

ஆசிரியர்: பாமயன்

Category விவசாயம்
Publication தமிழ் திசை
Formatpaper back
Pages 128
ISBN978-81-937667-4-3
Weight150 grams
₹130.00 ₹126.10    You Save ₹3
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



பாமயன் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பாமயன் ம என்ற பாலசுப்ரமணியன், இயற்கை வேளாண் வல்லுநர். அடிசில் என்ற இயற்கை வேளாண் பண்ணை வழியாக இயற்கை வேளாண்மையில் புதிய நுட்பங்களைப் பரிசோதித்துப் பயிலரங்குகள், நேரடிப் பயிற்சிகள் மூலம் பரவலாக்கிவருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சூழல், இயற்கை வேளாண்மை பற்றி கட்டுரைகள், புத்தகங்களைத் தொடர்ந்து எழுதிவருகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாமயன் :

விவசாயம் :

தமிழ் திசை :