முன்சுவடுகள்
ஆசிரியர்:
ஜெயமோகன்
விலை ரூ.140
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1146-9464-0423-8888
{1146-9464-0423-8888 [{புத்தகம் பற்றி பாதை என்பது முன்னால் சென்றவர்களின் சுவடுகள் இணைந்து உருவான ஒற்றைச் சுவடு. பல சமயம் அவற்றை நம் விழிகள் பிரித்தறிகின்றன. அவற்றை விட்டுச் சென்ற மனிதர்களைக் காண்கிறோம். அவர்களின் முகங்கள் அளவுக்கே துல்லியமானவை காலடிச்சுவடுகள். சந்திக்க நேர்ந்த வெவ்வேறு ஆளுமைகளைப் பற்றிய நினைவுக்குறிப்புகள் இவை. உதிரி நினைவுகளாக இல்லாமல் புனைவெழுத்தாளனின் மொழியாளுமையுடன் கதை போல சித்திரிக்கப்பட்டவை. ஆகவே தான் நெகிழ்வும் எழுச்சியும் அளிக்கும் தருணங்களால் ஆனவையாக உள்ளன இவை. வரலாற்றை மனிதர்களாக காணும் அரிய அனுபவத்தை அளிப்பவை இப்படைப்புகள்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866