முத்தி

ஆசிரியர்: புகழ்

Category சிறுகதைகள்
Publication க்ரியா
FormatHardbound
Pages 168
First EditionSep 2002
ISBN978-81-85602-83-4
Weight350 grams
Dimensions (H) 20 x (W) 15 x (D) 2 cms
₹190.00 $8.25    You Save ₹9
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்தத் தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளையும் பேச்சுத் தமிழிலேயே புகழ் எழுதியிருக்கிறார். தனிமனித உறவுகளிலும், சமூகப் பிரிவுகளுக்கிடையே உள்ள உறவுகளிலும் நட்பு, வன்முறை, குரூரம், பரிவு, பாலுணர்வு, கபடம் போன்ற வலுவான உணர்வுகள் கனமான இழைகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், சட்டெனக் கண்ணை மறைக்கும் இவை இந்தக் கதைகளில் எளிமையுடன் வெளிப்படுகின்றன. நாம் அறிந்திருப்பதாக நினைக்கும் அன்றாட வாழ்க்கையிலும் மனிதர்களிலும் வியப்பும், சிரிப்பும், அதிர்ச்சியும் ஏற்படுத்தும், நாம் சற்றும் எதிர்பாராத அனுபவங்கள் பொதிந்துகிடக்கின்றன. இவற்றை அநாயாசமான சிக்கனத்துடன் புகழ் நம்முன் வைக்கிறார். புகழின் முதல் வெளியீடு இந்தக் கதைத் தொகுப்பு. இந்தத் தொகுப்பில் உள்ள ஆறு கதைகள் இதுவரை வெளியிடப்படாதவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
புகழ் :

சிறுகதைகள் :

க்ரியா :