முத்தமிழ்க் கலைஞர் கருணாநிதி

ஆசிரியர்: என்.ரமேஷ்

Category அரசியல்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 32
Weight50 grams
₹10.00 ₹8.00    You Save ₹2
(20% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கலைஞர் மு.கருணாநிதி கலை, அரசியல், இலக்கிய வரலாற்றில் பல வெற்றிகளைப் பெற்று மாபெரும் சாதனைகளைப் புரிந்து கொண்டிருக்கும் மகத்தான மனிதராகப் போற்றப்படுகிறார்.பதினான்கு வயதில் அரசியலுக்கு வந்து ஐந்து முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஏழை எளியவர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழக மக்களுக்குப் பல்வேறு நன்மைகளை வழங்கியிருக்கிறார். அண்ணா திருவள்ளுவர் சிலையும், வள்ளுவர் கோட்டமும் நூலகமும் காலமெல்லாம் அவரது புகழை வருகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
என்.ரமேஷ் :

அரசியல் :

சங்கர் பதிப்பகம் :