முதுவர் வாழ்வியல்

ஆசிரியர்: க.முத்து இலக்குமி

Category நாட்டுப்புறவியல்
Publication சேகர் பதிப்பகம்
FormatPaperback
Pages 215
First EditionJan 2016
ISBN978-81-9077-399-2
Weight300 grams
Dimensions (H) 13 x (W) 15 x (D) 2 cms
₹160.00 $7    You Save ₹8
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇந்திரகாந்தி வனவிலங்கு பாதுகாப்பு வட்டம் (பரம்பிக்குளம் அருகாமையில்) முதுவர் வாழ்வியல் - ஓர் ஆய்வு' எனும் பொருளில் திருமதி க. முத்து இலக்குமி முனைவர் பட்டத்திற்காகச் செய்துள்ள ஆய் வேட்டின் நூலாக்கத்திற்கு வாழ்த்துரை வழங்க வேண்டுமென என் அன்புக்குரிய முன்னாள் மாணவி திருமதி க. முத்து இலக்குமி என்னைத் தேடி மூணாற்றிற்கு வந்திருந்தபோது அகமகிழ்ந்து ஓப்புதல் வழங்கினேன். சித்தூரிலுள்ள அரசுக் கல்லூரித் தமிழ்த்துறையில் புகுமுக வகுப்பு, இளங்கலை, முதுகலைப் பட்ட வகுப்புகளில் என் நெஞ்சங் கவர்ந்த முதல் மாணவியாகத் திகழ்ந்தவர். தன்னடக்கம், நல்லொழுக்கம், தன்முனைப்பும் தமிழ் ஆர்வமும் ஒருங்கே அமையப்பெற்ற மாணவியாக அந்நாட்களில் எல்லா நிலைகளிலும் முதல் மாணவியாக விளங்கியமை ஒருகணம் என் மனதில் நிழலாடியதை நினைத்துக்கொண்டேன். நான் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தகாலை இருமுறை தற்காலிக விரிவுரை யாளராகப் பணியாற்றியவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாட்டுப்புறவியல் :

சேகர் பதிப்பகம் :