முதல் தலைமுறை மனிதர்கள்

ஆசிரியர்: சேயன் இப்ராஹிம்

Category
Publication நிலவொளி பதிப்பகம்
FormatPaper Back
Pages N/A
First EditionJan 2017
$8.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

தமிழகத்தின் தவிர்க்க இயாலாச் சக்திகளாகத் திகழ்ந்த 30 ஆளுமைகளின் வாழ்வியலைச் சொல்லும் நான் இது. ஒவ்வொரு ஆளுமையையும் படிக்கப் படிக்க புதிய தகவல்கள் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. அதே நேரத்தில் வெறும் தகவல்களால் மட்டுமே நிரப்பிவிடாமல் அவர்களின் வாழ்விலிருந்து கவையான நிகழ்வுகளையும் அருமையாகத் தொகுத்திருக்கின்றார். வெறும் குறிப்புகளாக மட்டுமின்றி அன்றைய கால தமிழக அரசியல் சூழலையும் மிகச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கின்றார் சேயன் இப்ராஹிம், இந்த நூலிலிருந்து கிடைக்கும் குறிப்பு களைக் கொண்டு தமிழக அரசியல் வரலாற்றை நாம் எளிதாக உணர்ந்து கொள்ள , முடியும். அரசியல், கல்வி, சமூக சேவை ஆகிய தளங்களில் முதல்தலைமுறையினர் செய்த சேவைகளும், முயற்சிகளும், தொடர் செயல்பாடுகளும்தான் இந்தத் தலைமுறை பினருக்கான இருத்தலை உறுதிப்படுத்தியிருக்கிறது என்பது மிகைச்சொல் அல்ல. நம் முன்னோர்களின் வாழ்வியல் பக்கங்களைப் புரட்டும்போது ஒரு காலம் தம் கண்முன் விரிகிறது, அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளைப் படிக்கின்றபோது உளம் நெகிழ்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :