முதல் சக்தி

ஆசிரியர்: இந்திரா சௌந்தர்ராஜன்

Category ஆன்மிகம்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 288
Weight250 grams
₹135.00 ₹128.25    You Save ₹6
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866"சித்திகளில் முதலாவது அணிமா! இதன் மகிமை மிகப் பெரியது. இது கைவரப்பெற்றவர்கள் ஆறடி உயரத்தை ஒரு அணுத் துகள் அளவுக்கு ஆக்கிக் கொள்வார்கள்.
சுருக்கமாய் சொல்வதானால் பல அணுக்களின் திரட்சிதான் ஒரு பொருள் ஆகிறது. அதை கூட்டிக் கொள்வதும் குறைத்துக் கொள்வதுமே அணிமாவின் ஆற்றலாகும்.
இந்த ஆற்றலை யோகத்தால் அடையப் பெற்றவர்கள் காற்றில் கரைந்து எதிரில் எத்தனை பெரிய சுவரும் கதவும் இருந்தாலும் ஊடுருவி வெளியேறி விடுவார்கள். அதைத்தான் மாயமாய் மறைதல் என்கிறோம்''
C -அஷ்டமா சித்து ரகசியத்திலிருந்து..

உங்கள் கருத்துக்களை பகிர :
இந்திரா சௌந்தர்ராஜன் :

ஆன்மிகம் :

விசா பப்ளிகேசன்ஸ் :