முதலாளியத்தில் உபரி மதிப்பின் தோற்றம்

ஆசிரியர்:

Category கம்யூனிசம்
Publication விடியல் பதிப்பகம்
Pages N/A
Weight100 grams
₹65.00 ₹63.05    You Save ₹1
(3% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



முதலாளித்துவத்தின் கீழ் மக்களின் ஒரு சிறிய குழுவினர் ஏராளமான செல்வத்தை வைத்துக்கொண்டு, ஒரு சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். அதேநேரத்தில் தொழிலாளர்களின் கணிசமான பகுதியினர் மிகவும் துன்பச் சூழலில் வாழ்கின்றனர் இது ஏன்? இதை விளக்கும் அடிப்படையான பொறியமைவு குறித்து, வெகுமக்கள் கல்விக்கான இந்தப் பிரசுரத்தில் , விளக்க முயல்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கம்யூனிசம் :

விடியல் பதிப்பகம் :