முதன் முதலாய்

ஆசிரியர்: ச.அருண்பிரகாஷ்

Category கவிதைகள்
Publication மதி பப்ளிகேசன்
FormatPaperback
Pages 64
First EditionJul 2017
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$2.25       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

ஸ்பேனர் கொண்டு இயந்திரத்தை உருவாக்க வேண்டிய கை, எதுகை - மோனை நயத்துடன் கவிதைகளை காவிய நடையில் செதுக்கியுள்ளார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் மானமிகு. அருண்பிரகாஷ் அவர்கள். அவர் மாணவர்கள் மத்தியில் ஆங்கிலத்திலேயே பல ஆண்டுகள் பேசிப் பழகினாலும் இன்று தண்ணீர் பந்தல் திறந்து மனித நேயம் அதில் தினமும் தண்ணீர் ஊற்ற மறந்தது ஏன்!! என்ற மனிதநேயத்துடன் துணிவுடன் ஆசிரியர் பணியில் செயல்பட்டு வரும் அவரது தொடர் முயற்சிக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்!

உங்கள் கருத்துக்களை பகிர :