முதன்மைத் தகவல்கள்
ஆசிரியர்:
தேனி எஸ் மாரியப்பன்
விலை ரூ.30
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1265-3197-1397-2699
{1265-3197-1397-2699 [{புத்தகம் பற்றி
<br/>தேனி என்றவுடன் நினைவுக்கு வரும் தேனி எஸ். மாரியப்பன் அவர்கள் ஒரு நகைச்சுவை நூலாசிரியராக அறிமுகமானார். இவரின் பல நகைச்சுவை நூல்களை வெளியிட்டுள்ளோம்.அடுத்து இவர் எழுதிய ஆன்மீகம், பொது அறிவு, வழிகாட்டிய மேதைகள் என பல நூல்களையும் வெளியிட்டுள்ளோம். இவரின் 'முதன்மைத் தகவல்கள்' என்ற இந்நூல் உலகில் நடந்த பல முதல் சம்பவங்களை நமக்குத் தெரிவிப்பதாக உள்ளது. பொது அறிவுக்குத் தேவையான பல கருத்துக்கள் இதில் நிறைந்துள்ளதால் அனைவருக்கும் பயனுள்ள நூலாக இது இருக்கும் என்று கருதுகிறோம்.இப்படிப் பயனுள்ள நூல்களையே படைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள தேனி எஸ். மாரியப்பனின் சேவையைப் பாராட்டுகிறோம்.ஒவ்வொரு மாணவ-மாணவியர்கள் கையில் இருக்க வேண்டிய பொது அறிவு நூல் இது. இந்த நூல் அவர்களை வெற்றியின் முதல் படியில் நிற்க வைக்கும் என்பது மட்டும் நிச்சயம்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866