முடியாத யாத்திரை

ஆசிரியர்: காசியபன்

Category கவிதைகள்
FormatPaper Back
Pages 64
ISBN0
Weight100 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தமிழில் குறிப்பிடும்படியான 'படைப்பாளியான காசியபனின் கவிதைகள் அடங்கிய முடியாத யாத்திரை' தொகுப்பு இது. '1971ஆம் ஆண்டிலிருந்து கவிதை எழுதத் தொடங்கியவர். தமிழில் குறிப்பிடும்படியான 'படைப்பான 'அசடு' என்ற நாவலை எழுதியவர். 'பேசாத மரங்கள்' என்ற தலைப்பில், இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இது இவருடைய இரண்டாவது தொகுப்பு. அவர் தன்னுடைய 53 வயதில் எழுதத் தொடங்கினார். அவருடைய முக்கியமான 'படைப்புகளான முகம்மது கதைகள்' 'கணையாழில் தொடராக வெளிவந்தது. விருட்சம் வெளியீடாக காசியபனின் மூன்று புத்தகங்கள் இதுவரை வெளிவந்துள்ளது. 25 கவிதைகள் அடங்கிய முடியாத யாத்திரை, 'என்ற கவிதைத் தொகுதி நாலாவதாக வெளிவருகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

நவீன விருட்சம் :