முடிசூடா மன்னர்

ஆசிரியர்: ராபின் ஷர்மா

Category மொழிபெயர்ப்பு
Publication ஜெய்கோ
FormatPapperback
Pages 257
ISBN978-81-8495-235-3
Weight250 grams
₹250.00 ₹237.50    You Save ₹12
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இருபது வருடங்களுக்கும் மேலாக, பெருந்தலைவர்களின் குருவாகக் கருதப்படும் ராபின் ஷர்மா, ஃபார்ச்சூன் 500 வரிசையில் இருக்கும் நிறுவனங்கள், கோடீஸ்வரர்கள். பிரபல தொழில் முனைவோர்கள் விளையாட்டு வீரர்கள் என பல்வேறு துறைகளில் இருப்பவர்களை தங்கள் துறைகளில் சிறந்து விளங்க வழிகாட்டியவர். வாழ்க்கையையே மாற்றியமைக்கவல்ல இந்த புத்தகத்தில், அவர்கள் தங்கள் செல்வத்தை வளர்த்து உலகையும் மாற்றியமைக்க உதவியது எப்படி என்பதை படிப்படியாக கற்றுக்கொடுக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ராபின் ஷர்மா :

மொழிபெயர்ப்பு :

ஜெய்கோ :