முக்கிய நாட்கள்

ஆசிரியர்: பசுமைக்குமார்

Category பொது அறிவு
FormatPaper Back
Pages 168
Weight200 grams
₹135.00 $6    You Save ₹6
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உலக அளவில் பல முக்கிய தினங்கள் கொண்டாடப்படுகின்றன. அவ்வாறே இந்திய அளவிலும் பல முக்கிய தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் முக்கியத்துவம் குறித்து அந்தந்த தினங்களில் உலக அளவிலும், இந்திய அளவிலும் விரிவாகப் பேசப்படுகிறது. அதன்மூலம் அந்த தினம் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரிக்கிறது. நினைவு படுத்தி, நெஞ்சில் நிலைநிறுத்தி, நாள் தோறும் கடைப்பிடின் வேண்டிய விஷயங்களின் ஊர்வலம் இந்தப் புத்தகச் சாலையில் கம்பமாக வலம் வருகிறது. இந்த நூல் பொதுவான வாசகர்களுக்கு மட்டுமல்லாமல் கல்வித் துறை யினருக்கும் பெரிதும் பயன்படும். ஆசிரியர்களும், மாணவர்களும் அவசியம் படித்திட வேண்டிய நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பசுமைக்குமார் :

பொது அறிவு :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :