முகத்தைப் பார்த்தே குணத்தை அறியும் கலை

ஆசிரியர்: சி.எஸ். தேவ்நாத்

Category சுயமுன்னேற்றம்
Publication நர்மதா பதிப்பகம்
FormatPaper Back
Pages 200
First EditionSep 2016
Weight250 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தினத்தந்தி புத்தக மதிப்புரை நாள் : 23.11.2016 இயற்கையில் ஒவ்வொரு வடிவமும் தனக்கென்று ஒரு வரலாறை வைத்துக்
கொண்டிருக்கும். மனித வடிவமும் அப்படித்தான். அந்த வரலாற்றை அடிப்படையில்
இருந்தே தொடங்கினால்தான் நாம் அதை முழுமையாய் கற்றுணர முடியும். மனிதனின்
சிறப்பு அவனுடைய உடம்பில் குறிப்பாக முகத்தில் இருக்கிறது. முகம் ஒரு
உறுப்பு, அந்த உறுப்பில் பல அவயங்கள் கண், மூக்கு, காது என்கின்ற மாதிரி.
முகத்தின் அசைவுக்கு உதவும் தசைகள். ஒவ்வொரு அசைவும் ஒரு நோக்கத்தை
வெளிப்படுத்துவதாயிருக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.எஸ். தேவ்நாத் :

சுயமுன்னேற்றம் :

நர்மதா பதிப்பகம் :