மீத்தேன் திட்டம் கண்ணை விற்றுச் சித்திரமா?

ஆசிரியர்: இரா.பாரதிச்செல்வன்

Category சமூகம்
FormatPaper Back
Pages 32
Weight50 grams
₹25.00 $1    You Save ₹1
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Hereபூவுலகில் உயிர்களின் உருவாக்கத்திற்கும், தொடர்ந்த இருப்புக்கும் காரணமான நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு ஆகிய ஐம்பூதங்களை, மாசுபடுத்தி, அழித்து தன்னை வளர்த்துக் கொள்ள முதலாளித்துவம் செயல்படுகிறது. அதன் ஒரு செயல்பாடுதான் தஞ்சை மண்டலத்தில் நிலக்கரிப் படிவ மீத்தேன் எடுக்கும் திட்டம்.உலகம் முழுவதும், மனிதர்கள் இல்லாத இடத்தில்தான் மீத்தேன் எடுக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பொன் விளையும் பூமியில், விவசாயிகளையும், விவசாயத்தையும் அழித்துவிட்டு தமிழர்களின் வாழ்வுரிமையை அழிக்கப் பார்க்கிறது நடுவண் அரசு. இத்திட்டத்தை எதிர்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை.

உங்கள் கருத்துக்களை பகிர :
சமூகம் :

பூவுலகின் நண்பர்கள் :