மீதமிருக்கும் வாழ்வு
ஆசிரியர்:
என்.ஸ்ரீராம்
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81?id=1481-5687-7586-0378
{1481-5687-7586-0378 [{புத்தகம்பற்றி நவீன இலக்கியத்தில் இயங்கும் ஒருவனுக்கு தெ இரண்டுக்கும் எவ்வித சாத்தியக் கூறுகளும் இல்லை. எனத் தெரிந்தும் நான் ஏன் தொடர்ந்து எழுதுகிறேன்? வாழ்வா காரத்துக்காக வேறு வேலை பார்த்துக்கொண்டு கிடைக்கும் நேரத்தை எல்லாம் எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் நான் ஏன் முயல்கிறேன்? அப்படி எழுத என்னை எது தொடர்ந்து துாண்டுகிறது? இந்தக் கேள்விகளுக்கு பதிலைத் தேடும் முன், மழை நாளான இன்று எனக்கு ஒன்று மட்டும் திரும்பத் திரும்ப ஞாபகம் வருகிறது. அப்போது ஆரம்பப் பள்ளிக் கூடத்தில் படித்த இளம் பிராயம். பள்ளி விடுமுறை விடும் சனி, ஞாயிறுகளில் நான் அப்புச்சி ஊரான கோவில்பாளையத்திற்குப் போய் விடுவேன். }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866