மீதமிருக்கும் சொற்கள்
ஆசிரியர்:
அ.வெண்ணிலா
விலை ரூ.500
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1174-1622-2271-0211
{1174-1622-2271-0211 [{புத்தகம்பற்றி தமிழ்ச் சிறுகதைத் தொடங்கி 85 ஆண்டுகாலம் ஆகிறது. இந்த நீண்ட கால வெளியில் சிறுகதையில் இயங்கிய/இயங்கும் பெண் சிறுகதை எழுத்தாளர்களின் கதைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல்.இத்தொகுப்பில் உள்ள பெண்களுக்கு இடையில் , எந்த ஒற்றுமையும் இல்லை இப்பெண்கள் ஏற்றுக்கொண்ட சித்தாந்தங்கள் ஒன்றல்ல வாழ்வியல் நிலைகள் ஒன்றல்ல இப்பெண்களின் இலக்கிய கோட்பாடுகளும் ஒன்றல்ல; இத்தொகுப்பில் உள்ளவர்கள் அனைவரும் பெண்கள் என்பது மட்டுமே ஒரே ஒற்றுமை. ஆனால், காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ள இக்கதைகளை , வாசிக்கும்போது இந்த 85 ஆண்டுகால தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கையையும் பெண்களின் நிலையையும் புரிந்து கொள்ளும் 'சாத்தியத்தைக் கொண்டுள்ளன இக்கதைகள், மிகப்பிரபலமான, புகழ்பெற்ற, அங்கிகாரம் பெற்ற, கவனிப்புப் பெறாத என்ற அடையாளங்களைக் கடந்து இத்தொகுப்பில் 54 பெண் எழுத்தாளர்களின் கதைகள் உள்ளன, பெண் எழுத்தாளர்களைப் பற்றிய முழுமையான அறிமுகத்தைத் தந்து தேடலை தூண்டச் செய்யும் தமிழின் முதல் ஆவணமாக வழிகாட்டுகிறது , இந்த மீதமிருக்கும் சொற்கள்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866