மீட்சி

ஆசிரியர்: ஓல்கா

Category சிறுகதைகள்
Publication பாரதி புத்தகாலயம்
Pages N/A
₹90.00 ₹81.00    You Save ₹9
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



புராணங்களின் பெண் கதாபாத்திரங்களைப் பெண்ணிய நோக்கில் மறுவாசிப்புச் செய்யும் இக்கதைகள். காலகாலமாகப் பெண்களுக்கானது என ஆண்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பெட்டித்தனத்தை அடிமைத் தளைகளை அதிர்வுக்குள்ளாக்கும் , விதத்தில் புனைவுற்றுள்ளன. புராணங்களின் நாயகர்கள் உருவாக்கிய , வன்செயல்களிலிருந்து மீண்டு, சுயத்துடன் நிற்க பெண்கள் பட்டபாடுகளை ஓல்கா பரிதவிப்புடன் கூடிய கலை ஓர்மையுடன் இக்கதைகளில் சித்தரிக்கிறார். கெளரி , மிகையற்ற மொழியில் தமிழ்ப்படுத்தியுள்ளார். தமிழ்ப் பெண்ணிய வெளியில் இக்கதைகள் வரவேற்கப்படுவதுடன், நீண்ட விவாதங்களை உருவாக்க வேண்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓல்கா :

சிறுகதைகள் :

பாரதி புத்தகாலயம் :