மீசை என்பது வெறும் மயிர்

ஆசிரியர்: ஆதவன் தீட்சண்யா

Category நாவல்கள்
Publication சந்தியா பதிப்பகம்
FormatPaperback
Pages 176
Weight250 grams
₹155.00 ₹147.25    You Save ₹7
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சம்பவங்களையும் செய்திகளையும் சில கதாபாத்திரங்களுடன் முடிச்சுப் போட்டு எழுதுவதுதான் புனைவு என்கிற மரபார்ந்த பார்வையை பீம்தாஸ் கடந்துபோகும் லாவகம் தான் இந்த நாவலில் நம்மை ஒன்றச் செய்கிறது.
- சாமுவல் மூர், சிட்டி கிரானிகல்
சாபங்கள் பலிப்பதில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சபிப்பதற்கென ஒரு வாய்ப்புக் கிடைக்குமானால் அது எத்தகைய விளைவுகளைக் கோரி நிற்கும் என்பதற்கு இந்த நாவல் ஓர் உதாரணம்,
- வின்ஸ்டன் பர்க்,லிட்மேக்
பெருமிதம் எனக் கருதி முன்னோர் செய்த தவறுகளைக் கொண்டாடுகிறவர்கள், அந்தத் தவறுகளுக்கான தண்டனைகளைச் சுமக்கும் வாரிசாகவும் தம்மை அறிவித்துக் கொள்வது தா பிர்க்க முடியாதது,
. - ரிச்மாண்ட் ராஷ், சண்டே ரெவ்யூ
தடைசெய்யப்பட்ட நூல்களை வெளிக்கொணர்வதற்கான ஈஜின் நூலகம் இந்த நூலை வெளிக்கொண்டு வந்திருப்பது பொருத்தமானதொரு நடவடிக்கைதான்,
- அலன் லாம்பர்ட், தி ஸ்பெக்டேடர் ஸ் வாய்ஸ்
மனிதகுலம் கூட்டாக அடைந்த முன்னேற்றங்களின் மீது ஒரு குழு தனியுரிமை கொண்டாடத் தொடங்கியதுமே வருந்தத்தக்க வகையில் எல்லாமே மீண்டும் பூஜ்ய நிலைக்குச் சென்றுவிடும் என்கிற ஆபத்தை இப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. - க்ளென் பார்பரா, டிஜிடல் ஐ

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆதவன் தீட்சண்யா :

நாவல்கள் :

சந்தியா பதிப்பகம் :