மிஷன் தெரு

ஆசிரியர்: தஞ்சை பிரகாஷ்

Category நாவல்கள்
Publication வாசக சாலை
FormatPaper Back
Pages 110
First EditionDec 2016
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$5.25      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

மிஷன் தெரு எஸ்தரின் கதை. துடுக்கான, தைரியமான, அறிவான, அழகான, அபூர்வமான எஸ்தர் சுதந்திரமாக வாழ முற்படும்போதெல்லாம் தோற்கடிக்கப்படும் கதை. மனித நாகரிகம் தொடங்கிய காலத்திலிருந்து வாய்மொழி கதையாடல்களாகவே புழக்கத்திலிருக்கும் "Taming of the shrew" வகைமை கதை.

உங்கள் கருத்துக்களை பகிர :