மிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகள்

ஆசிரியர்: தமிழில் : பிரம்மராஜன்

Category கவிதைகள்
Publication யாவரும் பப்ளிஷர்ஸ்
FormatPaperback
Pages 136
First EditionJan 2017
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹125.00 ₹123.75    You Save ₹1
(1% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


மேக்ஸ்வெல்லின் அரக்கனை தன் செய்திப்பரிவர்த்தனைக் கோட்பாட்டின் மூலம் இயற்பியலிலிருந்து துரத்தி அடித்து விட்டார் லியோன். பிரில்லோயின் என்பவர். லியோன் பிரில்யோயின் அதை எப்படிச் சாதித்தார் என்பதற்கு ஹெரால்ட் மோரோவிட்ஸ் விளக்கமளித்துள்ளார். இந்தத் தகவல்களையும் நமக்கு அளிப்பவர் ஹோலுப்தான். என்ற போதிலும் இந்த வெப்ப இயக்கவியல் சிந்தனைப் பரிசோதனைக்கும் படைப்பு அல்லது சிருஷ்டிக்கும் தொடர்பிருப்பதாக ஒரு சிறந்த கட்டுரையை ஹோலுப் எழுதியிருக்கிறார் .

உங்கள் கருத்துக்களை பகிர :