மிருதங்கம் மற்றும் கஞ்சிரா வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

ஆசிரியர்: எஸ்.பாலச்சந்த்ரராஜு

Category சினிமா, இசை
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaperback
Pages 208
Weight200 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உலகத்தின் இயக்கம் காலவரையறைக்குட்பட்டது. இதில், நீர், நிலம், தீ, காற்று, வான் என்கின்ற பஞ்ச பூதங்களின் பணிகளினால் தோன்றும் மாற்றங்களால் நாதம் உண்டாகிறது. நாதம் எப்படித் தோன்றுகின்றது? அணுக்களின் அசைவினால் ஒலி தோன்றி அந்த ஒலியினால் வெளிப்படும் இனிய ஓசையே நாதமாகிறது.
இந்த நாதத்தினால் உலகில் உள்ள உயிர்கள் உய்கின்றன என்றால் மிகையாகாது. நாதத்தின் தொகுப்பே இசையாகும். இனிய ஒசையை உடையது என்பதே இசையாகும். "நாத விந்துகலாதி நமோநம" என்பது திருப்புகழ். நாதம், விந்து வடிவில் அதாவது அணு வடிவில் இருந்து வந்தது. அந்த அணுவிலும் ஒலியாக விளங்குகின்ற முருகப் பெருமானைப் போற்றுகின்றேன் என்பதே இதன் பொருள். வேறு பொருளும் கொள்வர் சிலர்.. முருகப்பெருமான் தமிழ்க்கடவுள். தமிழ் மொழி மிகத்தொன்மையான மொழி. உலகில் முதல் நாகரிகம், தமிழ் நாகரிகம் என்று சொன்னால் எள்ளளவும் தவறில்லை .

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.பாலச்சந்த்ரராஜு :

சினிமா, இசை :

மணிமேகலைப் பிரசுரம் :