மின்சாரப் பூவே

ஆசிரியர்: ஸ்ருதி வினோ

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper Back
Pages 464
First EditionMay 2018
Weight550 grams
Dimensions (H) 23 x (W) 15 x (D) 3 cms
₹320.00 $13.75    You Save ₹16
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மின்சாரப் பூவே! மின்வெட்டு வந்தால் என்ன? உனது மின்மினிக் கண்களின் விழி வெட்டே போதும் நான் வெளிச்சமாவதற்கு! அம்மா" என்று ராகமிட்டு பாலூட்ட அழைக்கும் கன்றினை
தனது கழுத்துமணியசைக்கும் காராம்பசுவின் பணியோசை கன்றின் காதுகளில் தேனிசையாக விழும் பாலுண்ண வேண்டிய பிற்பகல் வேளை.
நிலவுக் காதலி வரும் முன் தன்னை மலர்களாலும் மண் வாசனையாலும் அலங்கரித்துக் கொண்ட பூமிப்பந்து. சின்னப் இபன் வரைந்த ஓவியமாய் சிதறிக் கிடந்த மேகக் கூட்டமெல்லாம் வெயின் வருகைக்கு வாழ்த்துக்கவி பாட ஒன்றாய் திரண்ட அதிமாலை.
எதிரி நாட்டுக்குள் ஒற்றன் ஒருவன் ஊடுறுவிச் செல்வது போல் மேகக்கூட்டத்துக்குள் புகுந்து மறைந்து மறைந்து வருகை தரும் நிலாப் பெண் உலாப் போவதற்காக நீர்நிலைகளெல்லாம் கூட தங்களின் ஆர்ப்பரிப்பை அடக்கி நிசப்தமாக வரவேற்பினை இந்திய நல்மாலைப் பொழுது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸ்ருதி வினோ :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :