மினர்வாவுக்குப் பறக்கத் தெரியாது! தேவதை கதைகள்

ஆசிரியர்: மருதன்

Category சிறுவர் நூல்கள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 32
Weight100 grams
₹25.00 ₹23.75    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மருதன் தமிழின் முன்னணி எழுத்தாளர். வரலாறு, அரசியல் சார்ந்த துறைகளில் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறுவர்களுக்காக கதைகளையும் கட்டுரைகளையும் எழுதி வருகிறார். ஒரு பூ ஒரு பூதம், எனக்கு ஆப்பிரிக்கா பிடிக்கும், உலகை வசப்படுத்துவது எப்படி?. டிராகன் ஆக வேண்டுமா? ஆகிய நான்கு சிறுவர் நூல்கள் ஏற்கெனவே வெளிவந்துள்ளன.மருதன்கனவிலும் கற்பனையிலும் மட்டும் வாழும் ஓர் அதிசய உலகுக்கு இந்தப் புத்தகம் உங்களை அழைத்துச் செல்கிறது. அல்லது, அந்த அதிசய உலகின் கையைப் பிடித்து இழுத்துவந்து உங்கள் கண்முன்னால் நிறுத்துகிறது. கோகுலம் இதழில்வெளிவந்த இந்தக் கதைகள் மேலும் பல கதைகளை உங்களுக்குள் வளர்க்கும். மேலும் பல அதிசய உலகங்களை நமக்கு அருகில்
உருவாக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மருதன் :

சிறுவர் நூல்கள் :

பாரதி புத்தகாலயம் :