தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி
₹70.00 $3 (5% OFF)
மிதவை
₹120.00 $5.25 (5% OFF)
மிதவை
₹100.00 $4.5 (5% OFF)
தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி
₹100.00 $4.5 (5% OFF)

மிதவை

ஆசிரியர்: நாஞ்சில் நாடன்

Category நாவல்கள்
FormatPaperback
Pages 152
ISBN978-81-8446-077-5
Weight200 grams
₹75.00 $3.25    You Save ₹3
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மிதவையில் எனது நோக்கம் ஒரு முகமற்ற இளைஞனைத் தெரியச் செய்வது என்றாலும், ஒருவகையில் அது என் முகத்தோடு பொருந்திப் போய்விட்டது. ஏனெனில் எனக்கென்று ஒரு முகம் கிடையாது. இது எனக்கு ‘மிதவை’ எழுதிக் கொண்டிருக்கும்போதே புரிந்தது...

பம்பாயின் இருளைத் துல்லியமாக நான் ‘மிதவை’யில் படம் பிடித்துவிட்டேன் என்று விமரிசகர்கள் சொன்னார்கள். பம்பாயைப் பற்றி நான் அறிந்ததில் சொல்ல முடிந்தது சிறு துளி...

உங்கள் கருத்துக்களை பகிர :
நாஞ்சில் நாடன் :

நாவல்கள் :

விஜயா பதிப்பகம் :